Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ரூ.55,000-ஐ நெருங்கும் சவரன் விலை!

சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் சுத்தத் தங்கம் விலை இன்று (செவ்வாய்க்கிழமை 16-4-2024) கடுமையாக அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை கிடுகிடு உயர்வு; ரூ.55,000-ஐ நெருங்கும் சவரன் விலை!

Tuesday April 16, 2024 , 2 min Read

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கம் விலை இன்று (செவ்வாய்க்கிழமை 16-4-2024) கடுமையாக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,870-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,960 ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் (16-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் விலை 80 ரூபாய் அதிகரித்து 6,870 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.88 அதிகரித்து ரூ.7,495-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.54,960 ஆக அதிகரித்துள்ளது.
gold rate

இன்றைய தினம் வெள்ளி விலையும் சற்றே அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1. குறைந்து 90 ரூபாய் 50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து 90,500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை அதிகரிப்பு - காரணம் என்ன?

வாரம் முழுவதும் தங்கம் விலைகளில் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் செவ்வாய்க்கிழமையான இன்று ஏப்ரல் 16-ம் தேதி விலை எடுத்த எடுப்பிலேயே அதிகரித்துள்ளது. காரணம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான உலோகமான தங்கத்தில் முதலீடு செய்ய விழைகிறார்கள்.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,870 (மாற்றம்: ரூ.80 அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,960 (மாற்றம்: ரூ.640அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,495 (மாற்றம்: ரூ.88 அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,960 (மாற்றம்:ரூ.704 அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,795 (மாற்றம்: ரூ.90 அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,360 (மாற்றம்: ரூ.720 அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம் -ரூ.7,413 (மாற்றம்: ரூ.98 அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,304 (மாற்றம்: ரூ.784 அதிகம்)