Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்க - தங்கம் விலை இன்று கடும் சரிவு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,220 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 குறைந்து 7,876 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்க - தங்கம் விலை இன்று கடும் சரிவு!

Monday November 11, 2024 , 1 min Read

திங்கட்கிழமையான இன்று (11.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று சரிவு கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை (11.11.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 குறைந்து 7,220 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.60 குறைந்து 7,876 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.550 குறைந்து ரூ.72,200 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.600 குறைந்து ரூ.78,760 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.480 குறைந்து ரூ.63,008 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை சற்றே குறைந்தது:

வெள்ளி விலை திங்கட்கிழமையான இன்று (11-11-24) 1 கிராம் விலை ரூ.1 குறைந்து ரூ.102 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000- என்றும் குறைந்துள்ளது.

காரணம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்தே தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து அதன் தாக்கத்தினால் விலைகள் தடுமாற்றத்தில் குறைந்து வருகிறது. இதோடு உள்நாட்டுத் தேவைகளும் குறைந்துள்ளன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,220(மாற்றம்ரூ.55குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,760(மாற்றம்ரூ440குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,876(மாற்றம்ரூ60குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,008(மாற்றம்ரூ480குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,220(மாற்றம்ரூ.55குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,760(மாற்றம்ரூ440குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,876(மாற்றம்ரூ60குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,008(மாற்றம்ரூ480குறைவு)