Gold Rate Chennai: அப்பாடா... வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை அதிரடி சரிவு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.100 சரிந்து 7,200 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து 7,855 ரூபாயாகவும் உள்ளது.
திங்கட் கிழமையான இன்று (25.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சரிந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.800 சரிந்தது.
தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை (25.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.100 சரிந்து 7,200 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.109 குறைந்து 7,855 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிந்து ரூ.57,600 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.1000 குறைந்து ரூ.72,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.1090 சரிந்து ரூ.78,550-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.872 சரிந்து ரூ.62,840 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை இன்று சற்றே குறைவு:
வெள்ளி விலை திங்கட்கிழமையான இன்று (25-11-24) 1 கிராம் விலை 50 காசுகள் குறைந்து ரூ.100.50 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,500 என்றும் உள்ளன.
காரணம்:
தங்கம் விலையில் தொடர் மாற்றங்கள் இருந்து வருவது சகஜமே, ஆனால் இந்த மாதத்தில் போர்ச்சூழல், பதற்றம், உலகப் பொருளாதார நிலவரங்களின் பதற்றம் காரணமாக தங்கம் பாதுகாப்பான முதலீடு என்று கருதப்பட்டதால் முதலீடுகள் பெருக விலை அதிகரித்தது. டாலர் மதிப்பு உயரும் என்ற காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தங்கத்தில் முதலீடு குறைய விலைகள் சரிவு கண்டன. பிறகு மீண்டும் உயரத் தொடங்கியது. இப்போது வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்கள் மற்ற முதலீட்டை நோக்கித் திரும்பியுள்ளதாலும், உள்நாட்டுத் தேவை குறைவுகாரணமாகவும் இன்று விலை சரிந்தன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200(மாற்றம்ரூ.100குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57600(மாற்றம்ரூ800குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,855(மாற்றம்ரூ.109குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62840(மாற்றம்ரூ872குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200(மாற்றம்ரூ.100குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57600(மாற்றம்ரூ800குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,855(மாற்றம்ரூ.109குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62840(மாற்றம்ரூ872குறைவு)