Gold Rate Chennai: தொடரும் ஷாக்; உயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை...
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.75 உயர்ந்து 7,300 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து 7,964 ரூபாயாகவும் உள்ளது.
சனிக்கிழமையான இன்று (23.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.600 அதிகரித்தது.
தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (23.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.75 உயர்ந்து 7,300 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.82 உயர்ந்து 7,964 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.58,400 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.750 அதிகரித்து ரூ.73,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.820 உயர்ந்து ரூ.79,640-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.656உயர்ந்து ரூ.63,712 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை இன்றும் மாறவில்லை:
வெள்ளி விலை சனிக்கிழமையான இன்றும் (23-11-24) 1 கிராம் விலை ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000 என்றும் நீடிக்கிறது.
காரணம்:
தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதாலும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பினாலும் இன்றும் விலை உயர்ந்தது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,300(மாற்றம்ரூ.75அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58400(மாற்றம்ரூ600அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,964(மாற்றம்ரூ82அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63712(மாற்றம்ரூ656அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,300(மாற்றம்ரூ.75அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58400(மாற்றம்ரூ600அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,964(மாற்றம்ரூ82அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63712(மாற்றம்ரூ656அதிகம்)