Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தீபாவளி சமயத்தில் தங்கம் சரமாரி உயர்வு: சவரன் ரூ.60,000-த்தை நெருங்குகிறது...

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து 7,440 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 உயர்ந்து 8,116 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தீபாவளி சமயத்தில் தங்கம் சரமாரி உயர்வு: சவரன் ரூ.60,000-த்தை நெருங்குகிறது...

Wednesday October 30, 2024 , 1 min Read

புதன்கிழமையான இன்று (30.10. 2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (30.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.65 உயர்ந்து 7,440 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.71 உயர்ந்து 8,116 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து ரூ.59,520 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.650 உயர்ந்து ரூ.74,400 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.710 உயர்ந்துரூ.81,160 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.568 உயர்ந்து ரூ.64,928 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையில் சற்றே உயர்வு:

வெள்ளி விலை புதன்கிழமையான இன்று (30-10-24) 1 கிராம் விலை ரூ.109 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமானால் பொதுவாக கடன் பத்திரங்களில் அதிக முதலீடு செய்வார்கள், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் இல்லாத போது தங்கத்தில் அதிக முதலீடுகள் தொடரும் இதனயடுத்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை உயர்வுக்கு தீபாவளிப்பண்டிகைக் காலமும் ஒரு காரணம்.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,440(மாற்றம்ரூ.65அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.59,520(மாற்றம்ரூ.520அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,116(மாற்றம்ரூ.71அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,928(மாற்றம்ரூ.568அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,440(மாற்றம்ரூ.65அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.59,520(மாற்றம்ரூ.520அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,116(மாற்றம்ரூ.71அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,928(மாற்றம்ரூ.568அதிகம்)