Gold Rate Chennai: நேற்றைய அதே விலையில் இன்று தங்கம் விலை!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 6,715 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,325 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.53,720 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் இன்று வியாழக்கிழமை (29.08. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மாற்றமடையாமல் நேற்றைய விலைகளே நீடிக்கின்றன.
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (29.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 6,715 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,325 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.53,720 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.67,150 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.73.250 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.58,600- என்றும் நீடிக்கின்றன.
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை:
சென்னையில் புதன்கிழமை (29-08-24)1 கிராம் வெள்ளி விலை ரூ.93.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை மந்தம் காரணமாக நேற்றைய விலையே நீடித்து வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,715(மாற்றம்ரூ.21அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,720(மாற்றம்ரூ.168அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,325(மாற்றம்ரூ.22அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,600(மாற்றம்ரூ.176அதிகம்)
தங்கம் விலை @ மும்பை