TN Investment Conclave 2024: தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளது? பட்டியல் இதோ!
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனம் உள்பட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இதில், ரூ.17,616 கோடி முதலீட்டில் உருவான 19 திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர், ரூ.51,157 கோடி முதலீட்டில் உருவாக இருக்கும் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த 19 வகையான திட்டங்கள் மூலம், 64 ஆயிரத்து 968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. அதோடு, அடிக்கல் நாட்டப்பட்ட 28 வகையான திட்டங்கள் மூலம், 41 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
அதாவது, ஒட்டுமொத்தமாக ரூ,68 ஆயிரத்து 873 கோடிக்கு மேல் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இதோ அந்த நிறுவனங்கள், அவற்றின் முதலீடு, வேலைவாய்ப்பு பெறப் போகிறவர்களின் எண்ணிக்கை மற்றும் திட்டம் நடைபெற உள்ள இடம் போன்றவற்றை தனித்தனியாக தெரிந்து கொள்ளலாம்...
தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்ட 19 நிறுவனங்களின் விபரங்கள் பின்வருமாறு:
1. Omron - healthcare manufacturing india
முதலீடு : 128 கோடி
வேலைவாய்ப்பு: 88 பேர்
இடம் : திருவள்ளூர்
2. Hi-P - mechatronic components & modules manufacturing unit in kancheepuram
முதலீடு : 312 கோடி
வேலைவாய்ப்பு: 700 பேர்
இடம் : காஞ்சிபுரம்
3. Motherson Electronics - components
முதலீடு : 2,600 கோடி
வேலைவாய்ப்பு: 2800 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
4. L & T Innovation Campus
முதலீடு : 3,500 கோடி
வேலைவாய்ப்பு: 40,000 பேர்
இடம் : சென்னை
5. TVS Indeon (Lucas TVS)
முதலீடு : 2,850 கோடி
வேலைவாய்ப்பு: 800 பேர்
இடம் : திருவள்ளூர்
6. Jurojin Developers Private Limited
முதலீடு : 2000 கோடி
வேலைவாய்ப்பு: 1500 பேர்
இடம் : திருவள்ளூர்
7. Renault Nissan Technology and Business Centre
வேலைவாய்ப்பு - 2000 பேர்
இடம் - செங்கல்பட்டு
8. Sundram Fasteners
முதலீடு :1411 கோடி
வேலைவாய்ப்பு: 1577 பேர்
இடம் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டம்
9. ESJAY Pharma
முதலீடு : 1000 கோடி
வேலைவாய்ப்பு: 1500 பேர்
இடம் : காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம்
10. ENES Ramraj - enes textile mills (Ramraj cotton )
முதலீடு : 1000 கோடி
வேலைவாய்ப்பு: 7000 பேர்
இடம் : ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டம்
11. Caplin Point
முதலீடு : 700 கோடி
வேலைவாய்ப்பு: 1500 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
12. Weg Industries
முதலீடு : 650 கோடி
வேலைவாய்ப்பு: 650 பேர்
இடம் : கிருஷ்ணகிரி மாவட்டம்
13. Milky Mist
முதலீடு : 500 கோடி
வேலைவாய்ப்பு: 3400 பேர்
இடம் : ஈரோடு
14. Gurit Wind
முதலீடு : 300 கோடி
வேலைவாய்ப்பு: 300 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
15. Hibrow Healthcare
முதலீடு : 200 கோடி
வேலைவாய்ப்பு: 300 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
16. Royal Enfield (Eicher Motors)
முதலீடு : 200 கோடி
வேலைவாய்ப்பு: 200 பேர்
இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
17. Grupo Cosmos -
முதலீடு : 100 கோடி
வேலைவாய்ப்பு: 300 பேர்
இடம் : காஞ்சிபுரம்
18. GP Sulphonates
முதலீடு : 100 கோடி
வேலைவாய்ப்பு: 150 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
19. Motherson Health
முதலீடு : 65 கோடி
வேலைவாய்ப்பு: 203 பேர்
இடம் : காஞ்சிபுரம்
அடிக்கல் நாட்டப்பட்ட 28 திட்டங்களின் விபரம் பின்வருமாறு:
1. Sembcorp
முதலீடு : 36, 238 கோடி
வேலைவாய்ப்பு: 1511 பேர்
இடம் : தூத்துக்குடி மாவட்டம்
2. Ramatex - (JIN NAi apparels)
முதலீடு : 1160 கோடி
வேலைவாய்ப்பு: 5000 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
3. Ascendas Firstspace (Expansion)
முதலீடு : 1000 கோடி
வேலைவாய்ப்பு: 1000 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
4. ESR Phase 3
முதலீடு : 800 கோடி
வேலைவாய்ப்பு: 15,000 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
5. Maple Tree
முதலீடு : 500கோடி
வேலைவாய்ப்பு: 25 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
6. Saint Gobain
முதலீடு : 3,400 கோடி
வேலைவாய்ப்பு: 1140 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
7. CHENNSTAR (Hyundai Welding)
முதலீடு : 260 கோடி
வேலைவாய்ப்பு: 90 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
8. Hyundai Motor India & IIT MAdras
முதலீடு : 180 கோடி
வேலைவாய்ப்பு: 50 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
9. Mitsuba Corporation
முதலீடு : 155 கோடி
வேலைவாய்ப்பு: 75 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
10. SATRAC/Kyokuto
முதலீடு : 114 கோடி
வேலைவாய்ப்பு: 605 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
11. Pragati Warehousing
முதலீடு : 1500 கோடி
வேலைவாய்ப்பு: 2500 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
12. Capgemini
முதலீடு : 1000 கோடி
வேலைவாய்ப்பு: 5000 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
13. BIADS (Brakes India)
முதலீடு : 650 கோடி
வேலைவாய்ப்பு: 414 பேர்
இடம் : கிருஷ்ணகிரி மாவட்டம்
14. Ceebros
முதலீடு : 600 கோடி
வேலைவாய்ப்பு: 800 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
15. Greenbase Industrial & Logistics park
முதலீடு : 500 கோடி
வேலைவாய்ப்பு: 1000 பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
16. Bonfiglioli
முதலீடு : 400 கோடி
வேலைவாய்ப்பு: 250 பேர்
இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
17. Polyhose
முதலீடு : 400 கோடி
வேலைவாய்ப்பு: 250 பேர்
இடம் : காஞ்சிபுரம்
18. KRR Air
முதலீடு : 400 கோடி
வேலைவாய்ப்பு: 250 பேர்
இடம் : காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்
19. Baettr India
முதலீடு : 325 கோடி
வேலைவாய்ப்பு: 300 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
20. Maiva Pharma
முதலீடு : 300 கோடி
வேலைவாய்ப்பு: 1000 பேர்
இடம் : கிருஷ்ணகிரி மாவட்டம்
21. Schwing Stetter
முதலீடு : 300 கோடி
வேலைவாய்ப்பு: 250 பேர்
இடம் : திருவண்ணாமலை மாவட்டம்
22. Softgel heallthcare
முதலீடு : 230 கோடி
வேலைவாய்ப்பு: 850 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
23. G-Care Council
முதலீடு : 225 கோடி
வேலைவாய்ப்பு: 3300 பேர்
இடம் : திருவள்ளூர் மாவட்டம்
24. Tablets India
முதலீடு : 200 கோடி
வேலைவாய்ப்பு: 500 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
25. ARaymond Fastener
முதலீடு : 100 கோடி
வேலைவாய்ப்பு: 250பேர்
இடம் : காஞ்சிபுரம் மாவட்டம்
26. Basant Betons -
முதலீடு : 100 கோடி
வேலைவாய்ப்பு: 75 பேர்
இடம் : கிருஷ்ணகிரி மாவட்டம்
27. Tata Communications
முதலீடு : 70 கோடி
வேலைவாய்ப்பு: 150 பேர்
இடம் : செங்கல்பட்டு மாவட்டம்
28. Hical Technologies
முதலீடு : 50 கோடி
வேலைவாய்ப்பு: 200 பேர்
இடம் : கிருஷ்ணகிரி மாவட்டம்